Saturday, October 10, 2015

PANCHA BOODHANGAL

பஞ்சபூதங்கள் பற்றிய உண்மைகளை நமக்கு உபநிஷத் விளக்குகிறது 


ஆகாஷம் அதற்கு சப்தம் மட்டுமே குணம் .
அகாஷதிலுருந்து தோன்றிய வாயுவிற்கு சப்தம் மட்டும் ஸ்பரிசம் குணம் .
வாயுவிலுருந்து தோன்றிய அக்னிக்கு சப்தம் ,ஸ்பரிசம்  மட்டும் ரூபம் குணம் .
அக்னியிலுருந்து தோன்றிய ஜலத்திற்கு சப்தம் ,ஸ்பரிசம் ,ரூபம் மட்டும் ரசம் குணம்.
ஜலதிலுருந்து தோன்றிய ப்ருத்வி அல்லது மண்ணிற்கு சப்தம் ,ஸ்பரிசம் , ரூபம்  , ரசம், மட்டும்  சுகந்தம் 
இவை எல்லாமாய் இறைவன் இருக்கிறான் .

 மனித உடலிலும் நம் ஆத்மா அதாவது உயிர்  ஆகஷமாகவும் , தோல்  வாயுவாகவும் , நமது கண் அக்னியாகவும்  உள்ளன .